| 1 |
வாகன நிறுத்தம் |
மலைக்கோயில் அருகில், மலை அடிவாரப் பகுதி. |
|
| 2 |
திருமணம் நடத்துதல் |
சுவாமி சன்னதி |
|
| 3 |
துலாபாரம் வசதி |
சண்முக விலாசம் மண்டபம் |
|
| 4 |
முடி காணிக்கை வசதி |
முடி காணிக்கை மண்டபம் |
|
| 5 |
நூலக வசதி |
திருக்கோயில் அலுவலகம் அருகில் |
|
| 6 |
குடிநீர் வசதி (ஆர்.ஓ) |
திருக்கோயில் உள்புறமும் வெளிப்புறமும் |
|
| 7 |
தங்கத் தேர் |
மலைக்கோயில் |
|
| 8 |
கோயில் வேன் வசதி |
திருக்கோயில் அடிவாரம் மற்றும் மலைமேல் |
|
| 9 |
சக்கர நாற்காலி |
சண்முகவிலாசம் மண்டபம் |
|
| 10 |
காலணிகளை இலவசமாக பாதுகாக்குமிடம் |
திருக்கோயில் அடிவாரம் |
|
| 11 |
கழிவறை வசதி |
திருக்கோயில் வெளிப்புற வளாகம், மலைக்கோயில் அடிவாரம். |
|
| 12 |
குளியல் அறை வசதி |
திருக்கோயில் வெளிப்புற வளாகம். |
|
| 13 |
பொருட்கள் பாதுகாக்கும் அறை |
திருக்கோயில் அடிவாரம் |
|